madurai தூய்மையான விமான நிலையங்கள் மதுரைக்கு முதலிடம் -சு.வெங்கடேசன் எம்.பி நமது நிருபர் மே 23, 2022 தூய்மையான விமான நிலையங்களில் மதுரை முதலிடம் பெற்றுள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.